Home2021 Special Fundraising Book Presale
2021 Special Fundraising Book Presale
2021 Special Fundraising Book Presale
Standard shipping in 30 working days

2021 Special Fundraising Book Presale

 
₹1,299
Product Description

இது ஆல்ஃபா அட் ஒமேகாவின் சிறப்பு நிதிதிரட்டலுக்கான புத்தக ப்ரீசேல். குழுக்களில், இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படித்து தெளிவடைந்த பின்பு இதற்கு நீங்கள் ஆர்டர் செய்யலாம். மேலும் விவரங்கள் தேவைப்படும் என்றால் +919894265400 என்ற எண்ணில் வாட்ஸாப் மூலமாக அணுகலாம்.

பின்வரும் 7 புத்தகங்களுக்கு ரூ. 1499/- (கொரியர் செலவு உட்பட) என்று நிர்ணயம் செய்திருக்கிறோம்.

  • ஆதியில் விதிகள் உண்டாயிற்று
  • அகமே அற்புதம் செய்யும்
  • சத்யயுகம்
  • மன்னித்தலின் மகத்துவம்
  • தங்கக் கோடாரி
  • தினசரி அபரிமிதம்
  • பணத்தை ஈர்க்க ஆழ்மனசக்தி

மேற்காண்பனவற்றில் முதல் இரண்டு புத்தகங்கள் தவிர மீதமுள்ள 5 புத்தகங்களும் 2021 ஆகஸ்ட் மாதம் முடியும் முன்பு அனுப்பி வைக்கப்படும்.

"ஆதியில் விதிகள் உண்டாயிற்று" அக்டோபர் 8, 2021 வெளியிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். "அகமே அற்புதம் செய்யும்" இவ்வாண்டு (2021) முடிவிற்குள் உங்கள் கைக்கு வந்து சேரும்.

(நலதிட்டங்களுக்காக திரட்டப்படும் இந்த தொகையானது நன்மையே செய்யும். உங்கள் புத்தகங்களை பெறுவதில் ஏதேனும் சிரமம் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும்.)

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now